பெண்களுக்கான முக்கிய `டிப்ஸ்’கள்…

சமையல் அறையில் பெரும்பாலான நேரத்தை கழிக்கும் பெண்கள் தேவையான, அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய `டிப்ஸ்’களை இங்கு பார்க்கலாம்…..*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைப்பதால், நான்கு நாட்கள்வரை கருங்காமல் அப்படியே இருக்கும். *கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். *இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். *தோசைகல்லில் தோசை சுடும் போது … Continue reading பெண்களுக்கான முக்கிய `டிப்ஸ்’கள்…